GAJENDRA MOKSHAM- NaaraayaNeeyam -26

 song  sung  by  Trisoor Ramachandran  here
( mp3  contributed  by  Sri.C.Ramakrishnan  ) 
DEVAGAANDHAARI RAAGAM 

please listen using  the  audio  player  at  the end  of  this  page
                                       கஜேந்திர மோக்ஷம்
----------------------------------------------------------------------------
  இந்த்ரத்யும்னன்  என்ற பாண்டிய  நாட்டு  அரசன், ஸ்ரீ ஹரி  யை  மனதில்  இருத்தி , ஆழ்ந்த  த்யானத்தில்  இருந்தான். அப்போது,   அங்கு  கும்பமுனி  அகஸ்தியர்  வர  நேர்ந்தது.. ஹரி யின் த்யானத்தில்   இருந்த அரசன்,  அகஸ்த்ய   முனிவரை கவனிக்கவில்லை.


   இதை தன்னை அவமதிப்பாக,   தவறாக  கருதிய  அகஸ்திய முனி,  ' நீ ஒரு  களிராகக் கடவாய் '  என்று   சாபம் இட்டுச் சென்று விட்டார்.  அதன்  விளைவாக ,  அந்த விஷ்ணு பக்தனான பாண்டிய   மன்னன் , எப்போதும் ஸ்ரீ ஹரியை மனதில் வைத்துப்  பூஜிக்கும்  கஜேந்திரன் என்ற   யானையாக , மறுபிறவி  கொண்டான்.

   பாற்கடலின்  நடுவே  அமைந்த திரிகூட   பர்வதத்தில், பெண்  யானைகளோடு , மிக்க வலிமை கொண்டு அந்த  கஜேந்திரன்  . வாழ்ந்து வந்தான்.   ஹரிபக்தர்களுக்கு  எங்குதான்  மேன்மை கிட்டுவதில்லை?


     துன்பமே  அறியாது  வாழ்ந்த கஜேந்திரன், கோடை   காலத்தில்,  தாகம்
கொண்டு,   நீர்  அருந்த , ஒரு  குளத்தில்,  இறங்கினான். தேவலர் என்ற  முனிவரின்   சாபத்தால், ஒரு   கந்தர்வன் அந்த  தடாகத்தில், ஒரு   முதலை  உருவில் இருந்தான்.    அவன்,  கஜேந்திரனின்   காலை  கவ்விக் கொண்டு 
 விடுவதாக  இல்லை.   கஜேந்திரனுக்கு  வலி தாங்க  முடியவில்லை.

     முற்பிறவிகளில், ஆயிரம்  ஆண்டுகள்  , அந்த பாண்டிய   மன்னனின்  ஆயுள்,  போரிலே  கழிந்தது.  இப்போது    ஜனன -மரண வலையில்  இருந்து அந்த  ஜீவன்  விடுதலை  அடையும் நேரம்  வந்துவிட்டது  போலும்.

     தாங்க   முடியாத வலியிருந்தாலும் , அந்த  கஜேந்திரன்  என்ற    யானை, தனது   தும்பிக்கையால், அந்த  தடாகத்தில்  இருந்த   தாமரை  மலர்களை   எடுத்து,    விஷ்ணுவைப்  பூஜித்து ,  துன்பத்தில் இருந்து   விடுவிக்க  பிராத்தித்தான்.


     அந்த   ப்ரார்தனையைக்  கேட்டு ஸ்ரீ  ஹரியானவர்,   கருட   வாகனத்தில், விரைந்து வந்து,  ஒரு  கையால்   கஜேந்திரனை அணைத்துக் கொண்டு,   இன்னொரு கையால்,   சக்ராயுதத்தை செலுத்தி, அந்த   முதலையை   வெட்டி  ,  கஜேந்திரனைத் துன்பத்தில்  இருந்து   விமோசனம் .  அளித்தார்.  அந்த  முதலை  ,  சாபத்தில் இருந்து  விடுபட்டு,   ஹூஹூ என்ற   கந்தர்வனாக  மீண்டும் மாறியது.

 
     கஜேந்திர  !  உன்னையும்  என்னையும் மனதில்   தியானம் செய்து   இந்த  புனித  நிகழ்வை  அதிகாலையில்  ஒவ்வொரு   நாளும்,  நினைப்பவர்களுக்கு  அனைத்தும்  நல்லதாகவே  நடக்கும் என்று   கூறி
ஸ்ரீ ஹரியானவர்  ,  கஜேந்திரனையும் கூட்டிக்  கொண்டு ,  வைகுண்டம்
 சென்றடைந்தார்.
------------------------------------------

Indradyumna, the king of the land of Pandya, was a
staunch devotee of Thee. Once,
when he was engaged deeply in worshipping Thee, in
the Malaya mountain, Sage Agastya, came there, expecting to be welcomed as an honoured guest by the king; but
the king, his mind fully immersed in Thee, did not
notice the sage.
Sage Agastya, overcome by rage, cursed him to become
 an elephant of inferior intellect, , and went away. The king became the lord of elephants, but
was graced with Thy remembrance as he had been thinking of Thee, when he was cursed thus. 
 
This king of elephants was engaged in romantic sports with the female elephants in theTrikuta mountain, situated in the middle of the ocean of milk, and was superior in strength to all other animals. Oh Lord, Thy devotees attain glory, wherever they go.
   
Owing to the divinity of the place and his own natural strength, this elephant lord knew no hardship here. Yet, once, by Thy impulsion, being scorched by the heat of summer,he was playing with the other elephants, beside a
 lake on the mountain slope.

  
At that time, a gandharva, named Huhu, having become a crocodile, due to the curse of Sage Devala, was present there. This crocodile caught hold of the elephant's foot.
Oh Lord, in order to give ultimate peace to Thy devotees, Thou tests them by puttingthem through trial and tribulation. 
  
GGajendra, (in his previous birth), due to the glory
of Thy worship, had been  continuously engaged in conflict, For a thousand years. Now, when the time had come for him, to attain liberation at Thy feet, Thou caused him to be   
afflicted by the crocodile.


Oh Supreme Soul ! In his time of distress, Gajendra
, remembered his devotion and
knowledge of the previous birth; he began to worship Thee, offering lotuses with his trunk held aloft, and chanting the best of hymns, learnt by him in the past birth,
extolling Thy Unqualified Supreme form.

On hearing the entire hymn, describing the Unqualified nature of the Universal Being,Gods Brahma, Siva and others, knowing that it did not refer to them, did not come
there. But Thou, who art all knowing, manifested before him, seated on Garuda,impelled by Thy flow of mercy. 
     
Then holding Gajendra in Thy lotus-like hand, Thou
tore apart the ferocious crocodile,with Thy disc. The Gandharva, was then liberated from his curse and 
the elephant  attained oneness with Thee, transcending all.
 
Oh All pervading Lord, According to Thee, whoever sings this episode of Gajendra Moksham, at dawn and chants the name of Gajendra and Thee, will attain all wealth
and prosperity. Having said this, Thou departed for
Vaikunta, along with him
 Oh Guruvayurappa ! May Thou protect me




********************************************************************
26-1
इन्द्रद्युम्न: पाण्ड्य खण्डाधिराज-
स्त्वद्भक्तात्मा चन्दनाद्रौ कदाचित् ।
त्वत् सेवायां मग्नधीरालुलोके
नैवागस्त्यं प्राप्तमातिथ्यकामम् ॥१॥


26-2
कुम्भोद्भूति: संभृतक्रोधभार:
स्तब्धात्मा त्वं हस्तिभूयं भजेति ।
शप्त्वाऽथैनं प्रत्यगात् सोऽपि लेभे
हस्तीन्द्रत्वं त्वत्स्मृतिव्यक्तिधन्यम् ॥२॥



26-3
दग्धाम्भोधेर्मध्यभाजि त्रिकूटे
क्रीडञ्छैले यूथपोऽयं वशाभि: ।
सर्वान् जन्तूनत्यवर्तिष्ट शक्त्या
त्वद्भक्तानां कुत्र नोत्कर्षलाभ: ॥३॥


26-4
स्वेन स्थेम्ना दिव्यदेशत्वशक्त्या
सोऽयं खेदानप्रजानन् कदाचित् ।
शैलप्रान्ते घर्मतान्त: सरस्यां
यूथैस्सार्धं त्वत्प्रणुन्नोऽभिरेमे ॥४॥



 26-5
 हूहूस्तावद्देवलस्यापि शापात्
ग्राहीभूतस्तज्जले बर्तमान: ।
जग्राहैनं हस्तिनं पाददेशे
शान्त्यर्थं हि श्रान्तिदोऽसि स्वकानाम् ॥५॥



26-6
त्वत्सेवाया वैभवात् दुर्निरोधं
युध्यन्तं तं वत्सराणां सहस्रम् ।
प्राप्ते काले त्वत्पदैकाग्र्यसिध्यै
नक्राक्रान्तं हस्तिवर्यं व्यधास्त्वम् ॥६॥



26-7
आर्तिव्यक्तप्राक्तनज्ञानभक्ति:
शुण्डोत्क्षिप्तै: पुण्डरीकै: समर्चन् ।
पूर्वाभ्यस्तं निर्विशेषात्मनिष्ठं
स्तोत्रं श्रेष्ठं सोऽन्वगादीत् परात्मन् ॥७॥



26-8
श्रुत्वा स्तोत्रं निर्गुणस्थं समस्तं
ब्रह्मेशाद्यैर्नाहमित्यप्रयाते ।
सर्वात्मा त्वं भूरिकारुण्यवेगात्
तार्क्ष्यारूढ: प्रेक्षितोऽभू: पुरस्तात् ॥८॥



26-9
हस्तीन्द्रं तं हस्तपद्मेन धृत्वा
चक्रेण त्वं नक्रवर्यं व्यदारी: ।
गन्धर्वेऽस्मिन् मुक्तशापे स हस्ती
त्वत्सारूप्यं प्राप्य देदीप्यते स्म ॥९॥



26-10
एतद्वृत्तं त्वां च मां च प्रगे यो
गायेत्सोऽयं भूयसे श्रेयसे स्यात् ।
इत्युक्त्वैनं तेन सार्धं गतस्त्वं
धिष्ण्यं विष्णो पाहि वातालयेश ॥१०॥    

*************************************************