RUKMINI'S SWAYAMVARAM- ( episode-79)

RUKMINI  SWAYAMVARAM
                                             ருக்மிணி   விவாஹம்
RAGAM  AABERI
                                                              ஆபேரி ராகம் 
---------------------
Please  download, listen, share  and  preserve  the  rendition
by Trisoor Ramachandran
------------------------
mp3  contributed  by  C.Ramakrishnan ( CRama  of  rasikas)

http://www.mediafire.com/file/mnal0khuq7zzlwc/DASAKAM_79.mp3/file

-------------------------------




  (பொழுது விடியவே) தங்களிடமே தனது உயிரை வைத்துள்ள நிலவைப் போன்ற - திருமுக மண்டலமுடைய ருக்மிணி. (திருமணத்திற்காக) நிறைந்த மங்கல அணிகலன்களை - அணிந்து கொண்டு, பரம மங்களங்களை அளிக்கவல்ல ஸ்ரீபார்வதி பிராட்டியைத் தரிசித்து - வணங்க நாற்புறமும் காவற்காரர்கள் சூழ தனது அந்தப்புரத்திலிருந்து (ஸ்ரீதேவியின் ஆலயத்திற்குப்) புறப்பட்டாள். 
அவ்வரசகுமாரி சுமங்கலிகளோடு ஸ்ரீபார்வதிதேவியின் ஆலயம் சென்று மிகுந்த பக்தி சிரத்தையோடு அம்பிகையைப் பூஜித்துத் தங்களையே தனக்கு மணாளனாக அளிக்க வேண்டிப் - பன்முறை அவளது திருவடித் தாமரைகளில் விழுந்து வணங்கி வேண்டினாள்

ஸ்ரீருக்மிணியைக் காணத் துடிக்கும் அரசர்களின் கூட்டம் ஆவலுடன் காத்து நிற்கையில், தாங்கள் மட்டும் காலம் பார்த்துத் தனியாக நின்று கொண்டிருந்தீர்கள். அவ்வரச குமாரியோ தனது திருமேனியின் ஒளியால் நாற்புறமும் விளங்கச் செய்து கொண்டு பர்வத ராஜகுமாரியான ஸ்ரீபார்வதிதேவியின் கோவிலிலிருந்து வெளிப்போந்தாள்
-

ஸ்ரீருக்மிணியின் திருமேனியழகைக் கண்டு அங்குள்ள அரசகுமாரர்கள் அனைவரும் மயங்கி நின்றனர். அவளது கடைக்கண் பார்வையால் தாங்களுமன்றோ சிறிது மோகமடைந்தீர்கள்.!
நிலவு போன்ற திருமுகமுடைய ருக்மிணி எங்கே போகிறாய்?' என்று இனிமையாகப் பேசியவண்ணம் அவளருகில் மெதுவாகச் சென்று அவளது கையைப் பற்றித் தூக்கி ஒரு நொடியில் தன் தேரில் ஏற்றிக் கொண்டு செல்லத் தொடங்கினீர்கள்.
அப்பொழுது பகையரசர்களது கூக்குரல் பாரில் நாற்புறமும் பரவிற்று. 
-
அந்த இடையன் எங்கே போனான்?' என்று மிகுந்த கோபத்துடன் போர்புரிய முயன்ற பகையரசர்களை யாதவர்கள் வென்றார்கள். பல நாய்கள் ஒன்று சேர்ந்தும் ஒரு சிங்கத்தை அசைக்க முடியாதது போன்று தீயவர்களான அவ்வரசர்களால் தங்களை ஒன்றும் செய்ய முடியவில்லை . 
(8) 
அதன்பின் எதிர்த்து வந்த ருக்மியைக் கொல்ல மனமின்றி, அவனது தலைமுடியையும், மீசையையும் மழித்து, அவனைத் தேரிலேயே கட்டினீர்கள். (ஆனால்) அவனது செருக்கு அடக்கப்பட்டது கண்ட பலராமர் அவனை அவிழ்த்துவிடச் சொல்ல, தாங்களும் அவனைக் கட்டவிழ்த்துவிட்டுத் தனது காதலியான ஸ்ரீருக்மிணியுடன் துவாரகைக்குச் சென்றீர்கள். (9) 

 இவ்வாறு தாங்கள் இரவு- பகலாகப் பலவிதமான கேலிப் பேச்சுக்கள் பேசி ருக்மிணியை - மகிழ்ச்சி கொள்ளச் செய்தீர்கள்.  




-------------------------------
बलसमेतबलानुगतो भवान् पुरमगाहत भीष्मकमानित: ।
द्विजसुतं त्वदुपागमवादिनं धृतरसा तरसा प्रणनाम सा ।।१॥

Thou were respectfully received along with Balaraam who had followed Thee with an army, by king Bhishmaka, as Thou entered the city of Kundina. Rukmini at once honoured the Braahmin boy with salutations who gave her the news of Thy arrival in the city.
-------------------------------------------
भुवनकान्तमवेक्ष्य भवद्वपुर्नृपसुतस्य निशम्य च चेष्टितम् ।
विपुलखेदजुषां पुरवासिनां सरुदितैरुदितैरगमन्निशा ॥२॥

The public of Kundina saw Thy most beautiful form in the world, and heard about the ill effort of Rukmi, the king's son. They were smitten with great sorrow with the state of affairs in the city and spent a sleepless night sadly and tearfully talking about it all.
-------------------------------------------
तदनु वन्दितुमिन्दुमुखी शिवां विहितमङ्गलभूषणभासुरा ।
निरगमत् भवदर्पितजीविता स्वपुरत: पुरत: सुभटावृता ॥३॥

Then, the next morning, the moon faced beauty Rukmini, who had already dedicated her life to Thee, came out of her chambers to worship Paarvati. She was bedecked with auspicious ornaments and attire and was well surrounded by the guards. 
--------------------------------------------
कुलवधूभिरुपेत्य कुमारिका गिरिसुतां परिपूज्य च सादरम् ।
मुहुरयाचत तत्पदपङ्कजे निपतिता पतितां तव केवलम् ॥४॥

The princess reached the temple of goddess Paarvati in the company of noble women. With great reverence and fervour she worshipped the goddess and prostrated at her feet praying again and again that Thou alone be her husband.
--------------------------------------------
समवलोककुतूहलसङ्कुले नृपकुले निभृतं त्वयि च स्थिते ।
नृपसुता निरगाद्गिरिजालयात् सुरुचिरं रुचिरञ्जितदिङ्मुखा ॥५॥

The assembly of kings had gathered joyfully with the expectation to see Rukmini. Thou stood among them in a silently aloof manner. Just then the princess came out of the temple of goddess Paarvati, in a charming manner causing the quarters to light up with her brilliance. 
-----------------------------------------------------
भुवनमोहनरूपरुचा तदा विवशिताखिलराजकदम्बया ।
त्वमपि देव कटाक्षविमोक्षणै: प्रमदया मदयाञ्चकृषे मनाक् ॥६॥

Then the enthralling beauty Rukmini bewitched the entire assembly of kings gathered there. Thou also, O Lord! Were somewhat enchanted by her as she cast her sidelong glances. 
------------------------------------------------------
क्वनु गमिष्यसि चन्द्रमुखीति तां सरसमेत्य करेण हरन् क्षणात् ।
समधिरोप्य रथं त्वमपाहृथा भुवि ततो विततो निनदो द्विषाम् ॥७॥


Addressing her admiringly, Thou asked her, 'O moon-faced one! where indeed are you going?' Thou hastily reached her and holding her by her arm Thou led her to the chariot and helping her in it, Thou carried her away. Whereupon there spread a loud protest among Thy rivals. 
---------------------------------------------------------
क्व नु गत: पशुपाल इति क्रुधा कृतरणा यदुभिश्च जिता नृपा: ।
न तु भवानुदचाल्यत तैरहो पिशुनकै: शुनकैरिव केसरी ॥८॥

Where indeed has he gone, the cowherd?' Thus the enraged kings shouted and put up a fight. They were defeated by the Yaadavas. O what a wonder! Thou were not swayed in the least by the wicked ones, just as the lion is not swayed by the barking of the dogs.
------------------------------------------------------------
तदनु रुक्मिणमागतमाहवे वधमुपेक्ष्य निबध्य विरूपयन् ।
हृतमदं परिमुच्य बलोक्तिभि: पुरमया रमया सह कान्तया ॥९॥

Rukmi then came to battle with Thee. Refraining to kill him, Thou bound him and disfigured him and thus humbled his pride. At the instance of Balaraama Thou released him of his bondage and returned to Thy city Dwaarkaa with Thy wife Rukmini who was Ramaa (Laxmi) herself. 
--------------------------------------------------------------
नवसमागमलज्जितमानसां प्रणयकौतुकजृम्भितमन्मथाम् ।
अरमय: खलु नाथ यथासुखं रहसि तां हसितांशुलसन्मुखीम् ॥१०॥

Rukmini was shyly caught between the new experience of being with her husband and the increased passion caused by the joy of experiencing love. O Lord! Thou sported with her  so as to delight her whose face was beaming with the rays of her smile     
--------------------------------------------------------------
विविधनर्मभिरेवमहर्निशं प्रमदमाकलयन् पुनरेकदा ।
ऋजुमते: किल वक्रगिरा भवान् वरतनोरतनोदतिलोलताम् ॥११॥

Day and night Thou delighted the beautiful Rukmini by various jokes and pleasant talks. Then one day, by Thy doubtful words the simple minded one was very much agitated.
---------------------------------------------------------------------------------------
तदधिकैरथ लालनकौशलै: प्रणयिनीमधिकं सुखयन्निमाम् ।
अयि मुकुन्द भवच्चरितानि न: प्रगदतां गदतान्तिमपाकुरु ॥१२॥

More than ever before by Thy affectionate expertises Thou delighted this Thy beloved even more. 
============================================================== 
 
    
  
 



pp
DASAKAM 79.mp3 - https://drive.google.com/file/d/1nzi3bwfVPR32F9yd5lJVcQkNF4_OyRuB

audioplayer