TYPHOON DEMON EPISODE- NaaraayaNeeyam-43



this  rendition  by  Trisoor  Ramachandran
mp3  contributed  by  CRamakrishnan

please listen using  the  audio  player  at  the end  of  this  page

Ragam  VASANTHA

----------------------------------------------------


குருவாயூரப்பா! ஒரு சமயம்‌ தங்களது தாய்‌ யசோதை (தங்களை மடியில்‌ வைத்துக்‌கொண்டிருக்கையில்‌) கனம்‌ தாங்க இயலாது தங்களைப்‌ படுக்கையில்‌ கிடத்திவிட்டு, இன்று குழந்தை ஏன்‌ இத்துணை கனமாக இருக்கிறான்‌? வியப்பாக இருக்கிறதே?' என்ற கவலையோடு வீட்டு வேலைகளைச்‌ செய்து கொண்டிருந்தாள்‌. (1)

அப்பொழுது 'திருணாவர்த்தன்‌' என்ற அஸுரன்‌ சுழற்காற்றின்‌ வடிவம்‌ கொண்டு
அச்சமூட்டும்‌ வகையில்‌ பேரொலியுடன்‌ புழுதிப்‌ படலத்தால்‌ திசைகள்‌ அனைத்தையும்‌ நிறைத்துக்‌  கொண்டு மக்கள்‌. மனம்‌ கவர்பவனான தங்களைக்‌ கவர்ந்து சென்றான்‌. (2)

அளவற்ற புழுதிப்படலத்தால்‌ எங்கும்‌ இருள்‌ சூழவே இடையர்கள்‌ எதையும்‌ காண முடியாது தவித்தனர்‌. தங்கள்‌ தாய்‌ குழந்தைக்கு என்ன நேர்ந்ததோ? என்று அஞ்சிக்‌ கலங்கி தங்களைக்‌ கிடத்திய இடத்திற்கு ஓடி வந்து தேட, அங்குதங்களைக்‌ காணாது மிகவும்‌ கதறினாள்‌. (3)


அப்பொழுது பெருத்த அவ்வஸுரன்‌ தங்களுடைய பாரம்‌ தாங்க முடியாது வேகம்‌ குன்றி உடல்‌ சோர்ந்து அசைவற்றவனானான்‌. பிறகு புழுதியும்‌, இரைச்சலும்‌ அடங்கவே தங்களது தாயின்‌ அழுகுரல்‌ இடைச்சேரி முழுவதும்‌ கேட்டது. (4)

(யசோதையின்‌) அழுகைக்குரலைக்‌ கேட்டு நந்தகோபரும்‌, மற்ற கோகுலவாசிகளும்‌ வீட்டிற்கு வந்து கதறுகையில்‌ வலுவிழந்து தீனனாகிய அஸாுரன்‌ அனைவருக்கும்‌ முக்தியான விடுதலையை அளிக்கும்‌ தங்களை விட்டுவிட விரும்பியும்‌, தாங்கள்‌ அவனை விடாததால்‌ (தங்களுடைய பாரத்தால்‌ தங்களையும்‌ சேர்த்துக்‌ கொண்டு) ஆகாயத்தினின்றும்‌ கீழே விழுந்தான்‌. (5)

அழுது கொண்டிருந்த கோபர்கள்‌ வீட்டிற்கு வெளியில்‌ பாறை : மேல்‌ விழுந்த
அவ்வஸு௩ரனின்‌ உடலைக்‌ கண்டனர்‌. அவனது மார்பின்‌ மேல்‌ சிறிதும்‌ காயமின்றி நன்கு சிரித்து விளையாடும்‌ தங்களையும்‌ கண்டனர்‌. (6)

 பாறை மேல் விழுந்ததால் சிதைந்து போன கொடியோனான அசுரனின் உயிரற்ற உடலின் மேல் தாமரை போன்ற கைகளால் அடித்து சிரித்து விளையாடிக் கொண்டிருக்கும் தங்களை ஒரு பெரிய மலைப்பாறையிலிருந்து நீலநிற மணியை எடுப்பதுபோல் இடையர்கள் தூக்கி எடுத்துக்‌ கொண்டார்கள்‌. (7)

பிரபுவான குருவாயூரப்பா! 'தம்மை வந்தடைந்தவர்களின்‌ துன்பத்தைப்‌ போக்கியருளும்‌ கோவிந்தன்தான்‌ நம்முடைய குழந்தையைத்‌ துன்பங்களினின்றும்‌ காப்பாற்ற வேண்டும்‌. நாம்‌ வேறு என்ன செய்ய முடியும்‌?” என்றிவ்வாறு குழந்தையான தங்களைக்‌ காப்பாற்றும்படி தாய்‌- தந்தையர் முதலியோர் தங்களையே வேண்டினார்கள். 

பகவானான குருவாயூரப்பா! வாத(காற்றின்‌) வடிவில்‌ வந்த அஸுரனை இவ்வாறு கொன்றொழிந்த தாங்கள்‌ வாதத்தினால்‌ உண்டான எனது நோய்களை ஏன்‌ அழிக்காமல்‌ இருக்கிறீர்கள்‌? தான்‌ என்னதான்‌ செய்வேன்‌? ஒருவாயூரப்பா! எனது நோய்கள்‌ முற்றிலும்‌ தீருமாறு அருள்புரிய மீண்டும்‌ மீண்டும்‌ வேண்டுகிறேன்‌. (10)
---------------------------------------------------------------------------------------------------------------
त्वामेकदा गुरुमरुत्पुरनाथ वोढुं
गाढाधिरूढगरिमाणमपारयन्ती ।
माता निधाय शयने किमिदं बतेति
ध्यायन्त्यचेष्टत गृहेषु निविष्टशङ्का ॥१॥
Once, O Lord of Guruvaayur! Thou who had very much increased in weight, Thy mother not being able to carry Thee, placed Thee on the bed. What indeed was the cause of this, thus overcome with misgivings, she kept busy carrying out her duties in the house. As she did so, she was constantly thinking of Thee and praying for Thy welfare
----------------------------------------------------------------------
तावद्विदूरमुपकर्णितघोरघोष-
व्याजृम्भिपांसुपटलीपरिपूरिताश: ।
वात्यावपुस्स किल दैत्यवरस्तृणाव-
र्ताख्यो जहार जनमानसहारिणं त्वाम् ॥२॥
Then the well known Asura Trinaavarta, came disguised as a whirl wind. All the quarters were filled with thick dust and a terrific sound arose and spread all around by the impact of his arrival. He carried Thee away, who carries away the minds of people. 
------------------------------------------------------
उद्दामपांसुतिमिराहतदृष्टिपाते
द्रष्टुं किमप्यकुशले पशुपाललोके ।
हा बालकस्य किमिति त्वदुपान्तमाप्ता
माता भवन्तमविलोक्य भृशं रुरोद ॥३॥
The immense dust caused intense darkness due to which the vision was obstructed. All the cowherds and everyone were unable to see anything. Thy mother was full of worry as to what had happened to Thee. She ran in distress towards Thee and not finding Thee at the spot, she began to wail and cry loudly. 
------------------------------------------------
तावत् स दानववरोऽपि च दीनमूर्ति-
र्भावत्कभारपरिधारणलूनवेग: ।
सङ्कोचमाप तदनु क्षतपांसुघोषे
घोषे व्यतायत भवज्जननीनिनाद: ॥४॥
Then that great demon weakened in power, shrank in size and his speed was diminished because of carrying Thy weight. So the dust storm and the fierce whirling sound had also subsided, and so in the cowherd village Gokula, Thy mother's cries were clearly heard everywhere. 
--------------------------------------------------------------------------------
रोदोपकर्णनवशादुपगम्य गेहं
क्रन्दत्सु नन्दमुखगोपकुलेषु दीन: ।
त्वां दानवस्त्वखिलमुक्तिकरं मुमुक्षु-
स्त्वय्यप्रमुञ्चति पपात वियत्प्रदेशात् ॥५॥
On hearing the wailings of Yashoda, Nanda and the other gopas rushed inside the house crying. Meanwhile, the Asura who had become weak by carrying Thy weight, wanted to release Thee, who releases everyone's bondages. But when Thou did no let go of Thy hold of him, he fell down from the skies. 
--------------------------------------------------
रोदाकुलास्तदनु गोपगणा बहिष्ठ-
पाषाणपृष्ठभुवि देहमतिस्थविष्ठम् ।
प्रैक्षन्त हन्त निपतन्तममुष्य वक्ष-
स्यक्षीणमेव च भवन्तमलं हसन्तम् ॥६॥
The gopas were exhausted by their crying and wailing. Then outside the house, they saw a huge and heavy body falling on the rock. What a wonder! On the chest of the dead body, they found Thee with a soft smile lying unscathed. 
----------------------------------------------
ग्रावप्रपातपरिपिष्टगरिष्ठदेह-
भ्रष्टासुदुष्टदनुजोपरि धृष्टहासम् ।
आघ्नानमम्बुजकरेण भवन्तमेत्य
गोपा दधुर्गिरिवरादिव नीलरत्नम् ॥७॥
The wicked demon had died by falling on the rock and his huge body was smashed. Wearing a smile Thou played on that dead body beating about with Thy lotus like hands. The gopas picked Thee up from there as one would pick a blue gem from a big mountain.
-------------------------------------------------------------
एकैकमाशु परिगृह्य निकामनन्द-
न्नन्दादिगोपपरिरब्धविचुम्बिताङ्गम् ।
आदातुकामपरिशङ्कितगोपनारी-
हस्ताम्बुजप्रपतितं प्रणुमो भवन्तम् ॥८॥
One by one, Nanda and the other Gopaas with great joy took hold of Thee quickly and embraced and kissed Thy limbs.The Gopikaas were also desirous of taking Thee, but did not do so out of shyness. We praise Thee, who then, as a honey beetle jumped into their lotus like hands. 
-----------------------------------------------------------------------------------
भूयोऽपि किन्नु कृणुम: प्रणतार्तिहारी
गोविन्द एव परिपालयतात् सुतं न: ।
इत्यादि मातरपितृप्रमुखैस्तदानीं
सम्प्रार्थितस्त्वदवनाय विभो त्वमेव ॥९॥  
Thy mother and father and the others wondered as to what could they do for Thy protection. Again and again, at that time, they said that only Govinda could protect their son. O Lord! The redeemer of Devotees! So they prayed to Thee alone for Thy welfare
.--------------------------------------------------------- 

वातात्मकं दनुजमेवमयि प्रधून्वन्
वातोद्भवान् मम गदान् किमु नो धुनोषि ।
किं वा करोमि पुनरप्यनिलालयेश
निश्शेषरोगशमनं मुहुरर्थये त्वाम् ॥१०॥
Thus Thou killed the Asura who was in the form of the wind. Why do not Thou kill and remove my ailments which also arise from the wind. What else can I do? O Lord of Guruvaayur! I again and again beseech Thee for the eradication of all my internal and external ailments.  
   ----------------------------------------------------------------
 
    









audioplayer