------------------------------------------------------------------------------------------
The entire 100 songset by Trisoor Ramachandran has been donated by Saregama to youtube.
and so is in public domain)
The music was by S.V.Venkataraman
The ragam for this song is: Kannada கன்னட
----------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------

மஹாபலி சக்கரவர்த்தி
( தசாகம் -31)
-----------------------
31-1
வாமன ரூபத்தில், ஸ்ரீ
ஹரியின் அற்புத ஒளியைக் கண்டு, மிகவும் பக்தி கொண்ட மஹாபலி,
இரு கைகளையும் கூப்பிக்கொண்டு,
' அந்தணச் சிறுவனே! நான் உனக்கு , நீ வேண்டும்
எதையும் தானம் அளிக்க விழைகிறேன். உனக்கு நான்
தரக்கூடியது எது வேண்டும்?
அன்னமா? வீடா?
நிலமா? அல்லது இவை
எல்லாமுமா? எதுவானாலும் கேள்.
தருகிறேன்.' என்று கூறினான்.
31-2
வாமனர்
அப்போது, மகாபலியின் குல
விசேஷத்தைப் புகழ்ந்து பேசிவிட்டு, ' ராஜனே!
எனக்கு நீ என்னுடைய
சிற்றடி மூலம் மூன்றடி நிலம் மட்டும் தந்தால் போதும், ' என்று
கேட்டார்.
31-3
அது
கேட்டு வியப்புற்ற மஹாபலிச்
சக்கரவர்த்தி, ' குழந்தாய்!
நீ இந்த உலகனைத்தையும் கேட்டாலும் என்னால் தர
இயலுமே ! மூன்று சிற்றடி நிலத்தை வைத்து நீ
என்ன செய்யக்க்கூடும்? ' என்று வினவினான். எவ்வளவோ சிறந்த குண
நலன்கள் கொண்டிருந்தாலும், மஹாபலி
தனது பராக்கிரம செல்வம்
குறித்து பெருமை கொண்டு இவ்வாறு
கூறினான்.
31-4
வாமன மூர்த்தி அப்போது. 'மூன்றடி
மண்ணால் திருப்தி அடையாதவன், மூவுலகம் முழுதும் பெற்றாலும் மன
நிறைவு பெற மாட்டான்' என்று கூறியதும், ' சரி! உன் இஷ்டம்' என்று
கூறி , மஹாபலி நீர்
தாரை வார்த்து வாமனர் வேண்டியபடியே தானம் செய்ய தயாரானான். அப்போது, அருகில் இருந்த
குரு சுக்ராச்சாரியார், மஹாபலியைத்
தடுத்து, 'வேண்டாம்!
வேண்டாம்! இந்த வாமன பிரம்மச்சாரி
ஸ்ரீ ஹரி என்று
தோன்றுகிறது.
அனைத்தயும் கவர்ந்து கொள்வான்.' என்று
எச்சரித்தார்.
31-5
' அப்படியே
இருக்கட்டுமே! பகவான் மகாவிஷ்ணுவே
இவ்வாறு ஒரு பிரமச்சாரி பாலகனாக வந்து,
என்னிடம் தானம்
பெற நான் பெரும்
பேறு பெற்றவன்!
கொடுத்த வாக்கிலிருந்து ஒரு போதும் பின்வாங்க மாட்டேன்'என்று கூறினான்! அவன்
தங்கள் பக்தனல்லவா!
31-5
அசுர குல அதிபதியான மஹாபலிச் சக்கரவர்த்தி
இவ்வாறு வாமன மூர்த்திக்கு தானம் செய்தபோது, தேவர்களும், முனிவர்களும்,
மலர்மாரி பொழிந்தனர்.
உலகோர் அனைவரும் காண, அந்த வாமன உருவம் மேலும் மேலும்
மேலும் உயர்ந்து, மண்ணையும் விண்ணையும் அடக்கிக் கொண்டது.
31-7
தாமரை மலரில்
தோன்றிய பிரமதேவர்,தனது
சத்ய லோகத்தை
அடைந்த மஹாவிஷ்ணுவின்
பாத கமலத்தை கமண்டல
நீரால்
அபிஷேகம் செய்தார். அந்த நீர்
ஆகாச கங்கை என
புகழ் பெற்று வையமனைத்தயும் புனிதமுறச் செய்தது. விண்ணவர்
அனைவரும் பலபடியாக ஆனந்த
நடனம் ஆடினர் இந்தப் பெரு
விழாவில், ஜாம்பவான்,
ஜயபேரிகை முழக்கிக் கொண்டு உலகைச்
சுற்றி வந்தார்.
31-7
அப்போது
தங்களது தலைவன் மஹாபலி வழி
நடத்தாமலேயே அசுரர்கள், தேவர்களுடன்
சமர் புரிந்து தோல்வியுற்றனர்.
அதை
அறிந்த மஹாபலி, ' எந்த பகவானின்
அருளால், நாம் முன்பு
வெற்றி கண்டோமோ , அதே
பகவான், இப்போது எதிர்
தரப்பில் உள்ளார். இவ்வாறிருக்க
நாம் சமர் செய்து என்ன
பயன்' என்று
கூறியவுடன், அசுரர்கள் அனைவரும்
பாதாள லோகம் சென்றடைந்தனர்.
31-9
அப்போது
கருட பகவான் , 'வர்ண
பாசம்' என்று மந்திரம் கொண்டு, மகாபலியின்
உடலைப் பிணித்தான். ஸ்ரீ
ஹரியானவர் ' ராஜனே ! எனது ஒரு
காலடியால், இந்த மண்ணையும், இன்னொரு
காலடியால், விண்ணையும் . அளந்து விட்டேன்! நீ தானம்
அளித்த மூன்றாவது அடியை நான்
எங்கே வைக்கட்டும்? ' என்று
கேட்டார். அப்போது மகா தர்மவானான மஹாபலி, ' விஸ்வரூப வாமன ஸ்வாமியே! தங்களது அந்த
மூன்றாவது திருவடியை எனது சிரசில் வைத்து அனுக்கிரஹம்
செய்யுங்கள் ' என்று பணிந்து, தனது தலையில்
மஹாவிஷ்ணுவின் வாமனாவதார விஸ்வரூப
பாதகமலத்தை ஏற்றுக்கொண்டு ஆனந்தமாக
பாதாள லோகம் சென்றான். அங்கு வந்து
இந்த அற்புத காட்சியைக் கண்ட
பிரஹலாதன், தனது
சந்த்தியில் வந்த மஹாபலி பற்றி பெருமை கொண்டு , ஸ்ரீ
ஹரியின் பெருமைதனை புகழ்ந்து ஸ்தோத்ரம்
செய்து மகிழ்ந்தான்.
31-10
' மஹாபலி
சக்ரவர்த்தியே! நீ எனக்கு என்றும்
பிரியமானவன்தான். நல்ல புண்ணிய
காரியங்களினால், ஒரு சித்தனாக
மாறிவிட்டாய்! ஸ்வர்கத்திற்கும்
மேலான புண்ணிய உலகம் உனக்கு
கிட்டும். அதன் பின்னர் என்னிடம் சாயுஜ்ய
பதவியும் அடைவாய். ' என்று ஸ்ரீ
ஹரி , மஹாபலிக்கு அனுக்கிரஹம் செய்தார்.
----------------------------------------------------
31-1
Impressed on seeing Thy glorious majestic sight, the Asura Bali honoured
and worshipped Thee in every way. He said with folded palms 'What do
you desire from me? O Braahmin boy, you say, is it wealth, food, house
or land or everything. I shall give you all.'
31-2
On hearing those bold words of Bali, though filled with compassion . Speaking highly of the generosity of
the Asura clan, Thou asked for earth measurable by Thy three steps.
31-3
how do you ask for mere
three paces of earth? Of what use is this? Ask for the
whole earth.'
31-4
O Bestower of Boons! When Thou told him that he who is not satisfied
with three steps of land will not be satisfied even by the three worlds,
Bali was about to pour the pre-gift oblation water to Thee. the Guru of Asuras,
Shukraachaarya, told him clearly to refrain from giving the gift since
Thou were Hari.
31-5
Bali firmly said that he would consider himself blessed if the Lord
himself comes begging to him thus, and so he would certainly make the
gift. Then,
to Thee whose feet had already been washed by the waters poured by
Bali's wife Vindhyaavali, he proceeded to offer everything with the
pouring of the water. How wonderful!
31-6
When the Asura king Bali, without any doubt and hesitation offered and
gave to Thee everything, the sages and the Devas shed a rain of flowers.
As all the inhabitants of the three worlds looked on, that divine form
of Thine as Vaamana, increased higher and higher extending to the
dimension of the cosmic sphere.
31-7
As the tip of Thy feet reached its own realm, the Satyalok, Brahmaa
washed the foot with the water from his kamandalu-jug. That water, which
became Aakaash Ganga, purified all the worlds. The Gandharvaas danced
and danced in ecstasy. On this auspicious occasion the great devotee
Jaambavaan went around the world beating the drum.
31-8
O Lord! The Asuras started to fight with the Devas without their master
Bali's permission.They were defeated by Thy emissaries who had come
there and were fighting on the Deva's side. Bali told them that the Lord
in the form of Time was standing before them by whose grace they had
won earlier, and was now against them. So it was no use to fight. At
this the Asuras went away to Paataala.
31-9
Garuda, Thy attendant had tied Bali with ropes by this time. Thou asked
him loudly, 'Show me the place for my third step. Are you not the lord
of the three worlds?' Without any hesitation Bali requested Thee to
place Thy foot on his head to measure the third step. Prahlaad himself
appeared by Bali's side, praised him and sang hymns of praises to Thee.
31-10
You
are blessed by your many good deeds. You will rule your region Sutala,
which will be superior even to heaven. Later, in the next Manvantra you
will become Indra and ultimately you will attain union with me."
-----------------------------------
---------------
31-1
प्रीत्या दैत्यस्तव तनुमह:प्रेक्षणात् सर्वथाऽपि
त्वामाराध्यन्नजित रचयन्नञ्जलिं सञ्जगाद ।
मत्त: किं ते समभिलषितं विप्रसूनो वद त्वं
वित्तं भक्तं भवनमवनीं वाऽपि सर्वं प्रदास्ये ॥१॥
त्वामाराध्यन्नजित रचयन्नञ्जलिं सञ्जगाद ।
मत्त: किं ते समभिलषितं विप्रसूनो वद त्वं
वित्तं भक्तं भवनमवनीं वाऽपि सर्वं प्रदास्ये ॥१॥
31-2
तामीक्षणां बलिगिरमुपाकर्ण्य कारुण्यपूर्णोऽ-
प्यस्योत्सेकं शमयितुमना दैत्यवंशं प्रशंसन् ।
भूमिं पादत्रयपरिमितां प्रार्थयामासिथ त्वं
सर्वं देहीति तु निगदिते कस्य हास्यं न वा स्यात् ॥२॥
प्यस्योत्सेकं शमयितुमना दैत्यवंशं प्रशंसन् ।
भूमिं पादत्रयपरिमितां प्रार्थयामासिथ त्वं
सर्वं देहीति तु निगदिते कस्य हास्यं न वा स्यात् ॥२॥
31-3
विश्वेशं मां त्रिपदमिह किं याचसे बालिशस्त्वं
सर्वां भूमिं वृणु किममुनेत्यालपत्त्वां स दृप्यन् ।
यस्माद्दर्पात् त्रिपदपरिपूर्त्यक्षम: क्षेपवादान्
बन्धं चासावगमदतदर्होऽपि गाढोपशान्त्यै ॥३॥
सर्वां भूमिं वृणु किममुनेत्यालपत्त्वां स दृप्यन् ।
यस्माद्दर्पात् त्रिपदपरिपूर्त्यक्षम: क्षेपवादान्
बन्धं चासावगमदतदर्होऽपि गाढोपशान्त्यै ॥३॥
31-4
पादत्रय्या यदि न मुदितो विष्टपैर्नापि तुष्ये-
दित्युक्तेऽस्मिन् वरद भवते दातुकामेऽथ तोयम् ।
दैत्याचार्यस्तव खलु परीक्षार्थिन: प्रेरणात्तं
मा मा देयं हरिरयमिति व्यक्तमेवाबभाषे ॥४॥
दित्युक्तेऽस्मिन् वरद भवते दातुकामेऽथ तोयम् ।
दैत्याचार्यस्तव खलु परीक्षार्थिन: प्रेरणात्तं
मा मा देयं हरिरयमिति व्यक्तमेवाबभाषे ॥४॥
31-5
याचत्येवं यदि स भगवान् पूर्णकामोऽस्मि सोऽहं
दास्याम्येव स्थिरमिति वदन् काव्यशप्तोऽपि दैत्य: ।
विन्ध्यावल्या निजदयितया दत्तपाद्याय तुभ्यं
चित्रं चित्रं सकलमपि स प्रार्पयत्तोयपूर्वम् ॥५॥
दास्याम्येव स्थिरमिति वदन् काव्यशप्तोऽपि दैत्य: ।
विन्ध्यावल्या निजदयितया दत्तपाद्याय तुभ्यं
चित्रं चित्रं सकलमपि स प्रार्पयत्तोयपूर्वम् ॥५॥
31-6
निस्सन्देहं दितिकुलपतौ त्वय्यशेषार्पणं तद्-
व्यातन्वाने मुमुचु:-ऋषय: सामरा: पुष्पवर्षम् ।
दिव्यं रूपं तव च तदिदं पश्यतां विश्वभाजा-
मुच्चैरुच्चैरवृधदवधीकृत्य विश्वाण्डभाण्डम् ॥६॥
व्यातन्वाने मुमुचु:-ऋषय: सामरा: पुष्पवर्षम् ।
दिव्यं रूपं तव च तदिदं पश्यतां विश्वभाजा-
मुच्चैरुच्चैरवृधदवधीकृत्य विश्वाण्डभाण्डम् ॥६॥
31-7
त्वत्पादाग्रं निजपदगतं पुण्डरीकोद्भवोऽसौ
कुण्डीतोयैरसिचदपुनाद्यज्जलं विश्वलोकान् ।
हर्षोत्कर्षात् सुबहु ननृते खेचरैरुत्सवेऽस्मिन्
भेरीं निघ्नन् भुवनमचरज्जाम्बवान् भक्तिशाली ॥७॥
कुण्डीतोयैरसिचदपुनाद्यज्जलं विश्वलोकान् ।
हर्षोत्कर्षात् सुबहु ननृते खेचरैरुत्सवेऽस्मिन्
भेरीं निघ्नन् भुवनमचरज्जाम्बवान् भक्तिशाली ॥७॥
31-8
तावद्दैत्यास्त्वनुमतिमृते भर्तुरारब्धयुद्धा
देवोपेतैर्भवदनुचरैस्सङ्गता भङ्गमापन् ।
कालात्माऽयं वसति पुरतो यद्वशात् प्राग्जिता: स्म:
किं वो युद्धैरिति बलिगिरा तेऽथ पातालमापु: ॥८॥
देवोपेतैर्भवदनुचरैस्सङ्गता भङ्गमापन् ।
कालात्माऽयं वसति पुरतो यद्वशात् प्राग्जिता: स्म:
किं वो युद्धैरिति बलिगिरा तेऽथ पातालमापु: ॥८॥
31-9
पाशैर्बद्धं पतगपतिना दैत्यमुच्चैरवादी-
स्तार्त्तीयीकं दिश मम पदं किं न विश्वेश्वरोऽसि ।
पादं मूर्ध्नि प्रणय भगवन्नित्यकम्पं वदन्तं
प्रह्लाद्स्तं स्वयमुपगतो मानयन्नस्तवीत्त्वाम् ॥९॥
स्तार्त्तीयीकं दिश मम पदं किं न विश्वेश्वरोऽसि ।
पादं मूर्ध्नि प्रणय भगवन्नित्यकम्पं वदन्तं
प्रह्लाद्स्तं स्वयमुपगतो मानयन्नस्तवीत्त्वाम् ॥९॥
31-10
दर्पोच्छित्त्यै विहितमखिलं दैत्य सिद्धोऽसि पुण्यै-
र्लोकस्तेऽस्तु त्रिदिवविजयी वासवत्वं च पश्चात् ।
मत्सायुज्यं भज च पुनरित्यन्वगृह्णा बलिं तं
विप्रैस्सन्तानितमखवर: पाहि वातालयेश ॥१०॥
र्लोकस्तेऽस्तु त्रिदिवविजयी वासवत्वं च पश्चात् ।
मत्सायुज्यं भज च पुनरित्यन्वगृह्णा बलिं तं
विप्रैस्सन्तानितमखवर: पाहि वातालयेश ॥१०॥
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
----------------------------------------------------------------------------
audioplayer